முக்கியச் செய்திகள்
Home / இலங்கை / சமல், கோத்தா ஆகியோரை உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் மைத்திரிக்கு ஆட்சேபனையில்லை.!
gotabaya

சமல், கோத்தா ஆகியோரை உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் மைத்திரிக்கு ஆட்சேபனையில்லை.!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவித ஆட்சேபனைகளும் இருக்கவில்லை என சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

செத்சிறிபாயவில் அமைந்துள்ள சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Check Also

2037169736Courts

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற …