முக்கியச் செய்திகள்
Home / தொழில்நுட்பம் / மணிக்கு 380 கி.மீ வேகம்:அதிவேக ரெயில் சேவையை சீனா அறிமுகப்படுத்துகிறது
201608091822497386_China-To-Launch-Worlds-Fastest-Train-Next-Month-380-Kms_SECVPF

மணிக்கு 380 கி.மீ வேகம்:அதிவேக ரெயில் சேவையை சீனா அறிமுகப்படுத்துகிறது

பிஜீங்,
சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரெயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரெயிலை சீன அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த ரெயில் முதலில் செங்ஜூ – ஷூஜூ இடையே  இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சோதனையின் போது மணிக்கு 400 கி.மீ தூரம் வரை கடந்து உள்ளதாகவும், பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் போது மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Check Also

201607140230545008_The-worlds-first-solar-plane-completes-the-journey-back_SECVPF

உலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது

அபுதாபி, உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக …