முக்கியச் செய்திகள்
Home / Banner / பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு
Queen_Elizabeth_II_welcomes_Theresa_May_at_the_start_of_an_audience_in_Buckingham_Palace_L-large_trans__piVx42joSuAkZ0bE9ijUnFGe0z9p1LAF7TfYUjaG654

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் மகாராணியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெரேசா மே பிரித்தானியாவின் 24 ஆவது பிரதமாராகும்.இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

 

 

Check Also

article-doc-e68of-268QLjqAsc11fa99818284c81dfd-720_634x422

ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் …