முக்கியச் செய்திகள்
Home / தொழில்நுட்பம் / நாசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை
201607071444563368_NASA-spacecraft-has-its-Twitter-hacked-by-someones-butt_SECVPF

நாசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை

வாஷிங்டன்,
சர்வதேச விண்வெளி ஆய்வு மையான நாசா கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூகவளைதளங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில்,  கடந்த 6-ஆம் தேதி  இந்த டுவிட்டர் தளத்திற்கு ‘r4die2oz’ என்று பெயர் செய்யப்பட்டு அதில்,  புரோஃபைல் படத்தையும் ஒரு பெண் புகைப்படத்திற்கு மாற்றியுள்ளனர்.  ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபசமாக வெளியிட்டதோடு,  டுவிட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்து லிங்க் கொடுத்துள்ளனர்.
நாசா டுவிட்டர் பக்கத்தை பின்பற்றுவர்களுக்கு திடீரென ஆபாச புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து யாரோ ஹேக் செய்து இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது. உலகின் முதல் தர விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்துக்குள்ளேயே ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளது நாசா அதிகாரிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. இந்த புகைப்படங்களை உடனடியாக நாசா நீக்கிவிட்டது.

Check Also

201608091822497386_China-To-Launch-Worlds-Fastest-Train-Next-Month-380-Kms_SECVPF

மணிக்கு 380 கி.மீ வேகம்:அதிவேக ரெயில் சேவையை சீனா அறிமுகப்படுத்துகிறது

பிஜீங், சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரெயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவில் மணிக்கு …