முக்கியச் செய்திகள்
Home / Spirituality

Spiritualityகண்ணகி கோபத்தை குறைத்த செல்லத்தம்மன்

201603241416397325_Kannagi-anger--Losing-cellattamman_SECVPF

செல்லத்தம்மன், கண்ணகி கோபக் குணமுடையவர்களுக்கு, அவர்களின் கோபத்தைக் குறைத்து, மன அழுத்தம், ரத்தம் அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்ந்திட அருள்புரிகிறாள், மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள செல்லத்தம்மன். இந்த அம்மன் மதுரையை எரித்த கண்ணகியின் கோபத்தை தணித்தவள் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. அந்த வரலாற்றைப் பார்ப்போம். தல வரலாறு சோழநாட்டில் இருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன், கண்ணகி திருமணம் நடக்கிறது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். …

மேலும் படிக்க »

சீனிவாசபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

201603240217272331_Cinivacaperumal-Temple-Terottam-Great-devotees-CABLE-Caught_SECVPF

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சீனிவாசபெருமாள் கோவில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாசபெருமாள்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராகவும், உற்சவராகவும் கல்கருடபகவான் அருள்பாலிப்பது சிறப்பு. இந்த கோவிலில் ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கல்கருடசேவை உலக பிரசித்தி பெற்றது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல …

மேலும் படிக்க »