முக்கியச் செய்திகள்

அவுஸ்ரேலியாஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

201607021241228182_Australian-votes-to-elect-new-govt_SECVPF

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில்  அந்நாட்டு பிரதமரை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் துவங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். 55 அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 1600 வேட்பாளர்களின் தலைவிதியை 1.5 கோடி வாக்காளர்கள் நிர்ணையிக்க உள்ளனர். இந்த தேர்தல் மூலம் 226 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களில் 150 பேர் கீழ் சபைக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்தலில் …

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியா பாராளுமன்றம் கலைப்பு ஜூலை மாதம் 2-ந் தேதி தேர்தல்

201605090138209397_AustraliaParliamentLiquidation_SECVPF

கான்பெர்ரா, ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான லிபரல் தேசிய கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பிரதமராக இருந்து வந்த டோனி அப்பாட் உள்கட்சி மோதலில் பதவி இழந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி டர்ன்புல் பிரதமர் பதவி ஏற்றார். ஆனால் அங்கு பாராளுமன்ற மேல்-சபையில் புதிய மசோதாக்கள் நிறைவேறுவது தடைப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் கலைக்குமாறு, ராணி இரண்டாம் …

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல் முன்கூட்டிய தேர்தலுக்கு வாய்ப்பு

201602230052535634_AustralianIn-ParliamentElection-ReformBill--The_SECVPF

கான்பெர்ரா, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு கடந்த 2013–ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளை சேர்ந்த செனட்டர்கள் கணிசமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பாராளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் உயர்கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கான சீர்திருத்த மசோதாக்கள் முடங்கியுள்ளன. எனவே பாராளுமன்ற தேக்க நிலையை தடுக்க முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மால்கம் டர்ன்பல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக …

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்:பள்ளிகளுக்கு விடுமுறை

201601291044465549_Several-Australian-schools-in-lockdown-over-bomb-threats_SECVPF

சிட்னி, ஆஸ்திரேலியாவில் பள்ளிகளுக்கு வந்த மர்ம போனால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை தொடர்ந்து பள்ளிகள் திறக்கபட்டது.இந்நிலையில் அந்த அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு மர்ம போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிட்னி,மெல்பர்ன் மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து …

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவை குடியரசாக மாற்ற மீண்டும் முயற்சி

87841929_gettyimages-498931064-660x330

ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றக் கோரும் பிரகடனம் ஒன்றில், ஒரேயொரு மாநிலத்தை தவிர இதர அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றக் கோரும் பிரகடனம் ஒன்றில், ஒரேயொரு மாநிலத்தை தவிர இதர அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை ஆஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது. எனினும் அப்படியான ஒரு மாற்றத்தைக் …

மேலும் படிக்க »

பதிவு செய்யப்பட்ட அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் வழங்கப்படும்

australia-puts-hold-revamp-environment-laws_294

தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படாது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் இந்த இலங்கை அகதிகள் பதிவு செய்யப்பட்டவர்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையில் இந்திய துணைக் கண்டத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணித்த சுமார் …

மேலும் படிக்க »