முக்கியச் செய்திகள்

ரஷ்யாசைபீரியாவில் ரஷிய தீயணைப்பு விமானம் மாயம் 10 சிப்பந்திகள் கதி என்ன?

201607020313518297_In-SiberiaRussian-Fire--Missing-planeWhat-was-the-fate_SECVPF

மாஸ்கோ, ரஷியாவின் நெருக்கடி கால அமைச்சகத்துக்கு சொந்தமான தீயணைப்பு விமானம் ஒன்று சைபீரியாவில் மாயமாகிவிட்டது. அங்குள்ள இர்குத்ஸ்க் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற ரஷியாவின் விமானம், லேக் பைக்கால் என்ற இடத்துக்கு அருகே நேற்று நடுவானில் மாயமானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 4 என்ஜின்களை கொண்ட இந்த விமானம், 42 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்திறனை கொண்டதாகும். விமானத்தில் 10 சிப்பந்திகள் இருந்தார்கள். அவர்கள் கதி என்ன …

மேலும் படிக்க »

ரஷ்ய எல்லைக்கு அருகே கடற்பரப்பில் அத்துமீறி பறந்த அமெரிக்க உளவு விமானத்தால் பரபரப்பு

201604301812030192_Russia-defends-Su27s-interception-of-US-spy-plane-over_SECVPF

பால்டிக் கடற்பகுதியில் அமெரிக்க உளவு விமானம் ஒன்று அத்துமீறி பறந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க விமானத்தை ரஷ்யா இடைமறிக்கும் சம்பவம் இத்துடன் இரண்டாவது முறையாக நடந்துள்ளது. U.S. RC-135 என்ற அமெரிக்க உளவு விமானம் ரஷ்ய வான் எல்லைக்குட்பட்ட பால்டிக் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக, பிற நாட்டு போர் விமானங்கள் மற்ற நாட்டு எல்லைக்குள் நுழைகிறது என்றால் டிரான்ஸ்பான்டர் கருவி வழியாக ரேடியோ சிக்னல்கள் பரிமாறப்பட்டு கண்காணிக்கப்படும். ஆனால், …

மேலும் படிக்க »

சிரியாவிற்கு நவீன ரோபோக்களை அனுப்பும் ரஷ்ய அதிபர் புதின்

201603291228178730_Putin-congratulates-Assad-on-retaking-Palmyra_SECVPF

சிரியாவில் உள்ள பழங்காலப்பகுதியான பல்மைராவை சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்த சிரியா அரசாங்கம் நேற்று பல்மைராவை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த போரில் தோல்வியை தழுவ ரஷ்ய ராணுவமும் பெரிதும் துணை நின்றுள்ளது. எனினும், ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்மைராவில் உள்ள பட இடங்களில் ஆபத்தான கண்ணி வெடிகுண்டுகளை …

மேலும் படிக்க »

துருக்கியில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை கடத்த ஐ.எஸ் திட்டம்: ரஷ்யா சொல்கிறது

201601271900132695_Moscow-warns-of-IS-plans-to-abduct-Russians-in-Turkey_SECVPF

மாஸ்கோ, துருக்கியில் உள்ள ரஷ்ய நாட்டு மக்களை கடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா சுற்றுலாத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியில் உள்ள ரஷ்ய நாட்டவர்களை கடத்திச்சென்று பணையக்கைதியாக சிறைபிடிக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகுதி வாய்ந்த உளவு அமைப்புகளிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவிம் மத்திய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு பிடிக்கப்படும் பணையக்கைதிகளை சிரியாவில் மனித கேடயங்களாக பயன்படுத்தவும், பொது இடத்தில் துக்கிலிடவும்  ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க »

ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்

201601201121087287_ISIS-Confirms-Death-Of-Jihadi-John-In-November-Drone_SECVPF

பெய்ரூட், மேற்கத்திய நாட்டவர்கள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி …

மேலும் படிக்க »

மாஸ்கோ நகரில் பிரதமர் மோடி-புதின் பேச்சுவார்த்தை இந்தியா-ரஷியா கூட்டாக ஹெலிகாப்டர்களை தயாரிக்க முடிவு

201512250058413523_In-the-city-of-MoscowModiPutin-Talks_SECVPF

மாஸ்கோ நகரில் பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவும் ரஷியாவும் இணைந்து கூட்டாக ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. மோடிக்கு புதின் விருந்து 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனி விமானத்தில் ரஷியா புறப்பட்டு சென்றார். ரஷிய தலைநகர் மாஸ்கோ போய்ச் சேர்ந்த அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு …

மேலும் படிக்க »

ரஷ்யா போர்க் குற்றம் இழைக்கிறது – சர்வதேச மன்னிப்புச் சபை

russia1-720x479

சிரியா மீதான ரஷ்யத் தாக்குதல்களை போர்க்குற்றமாக கருத முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறது. சிரியாவின் ஹோம்ஸ், இட்லிப் மற்றும் அலப்போ பகுதிகளில் ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டி இருக்கிறது. செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களை அது கவனத்தில் எடுத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொது …

மேலும் படிக்க »

கிழக்கு உக்ரைனில் திடீர் சோதனை : 105 பேர் தடுப்பு காவலில்

screenshot-athavaneurope.com 2015-12-22 11-02-18

உக்ரைனின் கிழக்கில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட திடீர் சோதனையின் பின்னர், ஏறக்குறைய 105 பேர் உக்ரைன் படையினரால் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த திடீர் சோதனைகள் Avdiivka எனும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டொனெஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு என தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்ட உக்ரைனின் போராளிகளுடன் தொடர்பு உடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரிலேயே இந்த  105 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது …

மேலும் படிக்க »

டொனால்ட் டிரம்ப் திறமையான, சிறப்பு வாய்ந்த மனிதர்: ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

18-1450388687-putin34345-600

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் திறமையான, சிறப்பு வாய்ந்த மனிதர் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. ஆனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் …

மேலும் படிக்க »