முக்கியச் செய்திகள்
Home / வணிக செய்திகள் / உலக வணிகம்

உலக வணிகம்போக்கிமோன் கோ விளையாட்டு ஒரு மாதத்தில் சுமார் ரூ.1336 கோடி வருவாய்

201608081654498106_Pokemon-Go-earns-200-million-in-first-month_SECVPF

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் …

மேலும் படிக்க »

சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு

201607061704428755_Chinese-air-force-puts-new-transport-aircraft-into-service_SECVPF

பெய்ஜிங், சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மற்றும் பெரிய போக்குவரத்து விமானம் ஒன்று சீன விமான படையில் இன்று சேர்க்கப்பட்டது.  ஒய்-20 என்ற அந்த விமானம் 200 டன்கள் எடை கொண்டது.  கடினமிக்க வானிலை சூழலிலும் சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றி கொண்டு நீண்ட தொலைவு செல்ல கூடியது. இது பற்றி விமான படையின் செய்தி தொடர்பாளரான ஷென் ஜிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான படையில் ஒய்-20 விமானம் சேர்க்கப்பட்டு …

மேலும் படிக்க »

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சீனாவின் முதல் ஜெட் விமானம் ARJ21; 70 பயணிகளுடன் சாங்காய் நகருக்கு வெற்றிகரமாக பறந்தது

201606281720445317_Chinas-1st-homemade-jet-makes-debut-commercial-flight_SECVPF

பீஜிங், விமானத் தயாரிப்பில் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்யா அண்மையில் ஒரு பயணிகள் விமானத்தை உருவாக்கி அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், சீனா முதல்முறையாக சர்வதேச தரத்தில் ஒரு பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கி அதை இன்று முதல் வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ARJ21 என்ற இந்த விமானத்தை தயாரிக்கும் முயற்சியை பல …

மேலும் படிக்க »

இங்கிலாந்து வெளியேறினால் நிதிச் சந்தையை பாதிக்கும்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கருத்து

sinha_2898045f

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறினால் சர்வதேச நிதிச் சந்தையில் பாதிப்பு ஏற்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். வரி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட போது ஜெயந்த் சின்ஹா இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது: சர்வதேச அளவில் பொருளா தாரத்தை பாதிக்கும் காரணிகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான விவகாரம், மத்திய கிழக்கு …

மேலும் படிக்க »

சீனாவுக்கு ‘கிளவுட் நெட்வொர்க்’கை உருவாக்கிக் கொடுக்கிறது நோக்கியா; ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

201606132117417146_Nokia-to-build-China-Mobiles-cloud-network_SECVPF

ஹெல்சின்கி, ஒரு நேரத்தில் செல்போன் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பின்லாந்தின் நோக்கியா நிறுவனம் தற்போது வயர்லெஸ் நெட்வொர்க்கிங், நெட்வொர்க் பிளானிங் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே, 5G இண்டர்நெட் நெட்வொர்க் சேவையை கொண்டு வர தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள், மென்பொருள் சேவைகளை வழங்குவதில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நோக்கியா தற்போது உலகின் மாபெரும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ‘சீனா மொபைல்’ நிறுவனத்துடன் இணைந்து …

மேலும் படிக்க »

எல்லைகளை கடந்து வரும் கனேடியர்களை கவர அமெரிக்கா புது முயற்சி!

mall-600x338-720x480

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள பல் கடைகள் அங்காடி ஒன்று நீண்ட வார இறுதிநாட்களில் கனடிய டொலர்களை அமெரிக்க டொலர்களிற்கு சமமாக ஏற்று கொள்ள முன்வந்துள்ளது. பல கடைகள் உணவகங்களை கொண்ட வாஷிங்டன், பெலிங்ஹாமில் அமைந்துள்ள பெலிஸ் வெயர் மோல், கோடைகாலம் பூராகவும், வரும் கனடிய நீண்ட வார இறுதி நாட்களில் இந்த உடன்பாட்டை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக பெருமளவில் கனடிய நுகர்வோர்களை நம்பியுள்ள இந்த பல் …

மேலும் படிக்க »

இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி.!

thumb_large_adb

இலங்கையின்  உட்கட்டமைப்பு  வளர்ச்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியானது 3 பில்லியன் நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த இந்நிதி உதவியானது 3 வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி …

மேலும் படிக்க »

சுற்றுலாவை ஊக்குவிக்க இந்தியா-நியூசிலாந்து இடையே நேரடி விமான போக்குவரத்து; ஒப்பந்தம் கையெழுத்தானது

201605012023127332_India-New-Zealand-ink-deal-for-direct-flights-to-boost_SECVPF

ஆக்லாந்து, இந்தியா-நியூசிலாந்து இடையே சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் நேரடியாக விமானங்களை இயக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இவ்விரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவையை வழங்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தத்தி்ன்படி, நியூசிலாந்து ஏர்லைன்ஸ் பெங்களுர், சென்னை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி ஆகிய நகரங்களில் விமானங்களை நேரடியாக இயக்க முடியும். அதேபோல், இந்தியா நியூசிலாந்தில் எந்த …

மேலும் படிக்க »

பொருளாதாரத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; ஐ.நா. பாராட்டு

201604291325185414_India-performing-well-as-compared-to-other-nations-UN_SECVPF

ஐ.நா, தற்போது ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்பட பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. எனினும், இந்தியா தனது பொருளாதார கொள்கைகளை மிகவும் விழிப்புடன் செயல்படுத்தி வருகிறது. காலமாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதார மந்தநிலையை சமாளிக்கும் வகையில் பல மாற்றங்களையும் செய்து வருகிறது. இதன்பயனாக, வரும் 2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறையில் பொருளாதார …

மேலும் படிக்க »

ஒன்றைரை லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கத்தை பாதாள அறையில் பாதுகாத்து வரும் இங்கிலாந்து

201604231353370500_Gold-hidden-in-secret-vaults-beneath-the-Bank-of-England_SECVPF

இங்கிலாந்து  நாட்டில் உள்ள பாதாள அறையில் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகளை அந்நாட்டு அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள திரெட்நீடில்  சாலையில் ‘இங்கிலாந்து வங்கி (Bank of England) இயங்கி வருகிறது. இந்த வங்கி அமைந்துள்ள நிலப்பரப்பிற்கு கீழே உள்ள பாதாள அறைகளில் தான் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள ஒட்டுமொத்த …

மேலும் படிக்க »