முக்கியச் செய்திகள்

சீனாசர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் ‘வான் பாதுகாப்பு வளையம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு’ சீனா அறிவிப்பு

201607140306038699_In-the-disputed-South-China-Sea-area-Air-security-ring-has_SECVPF

பீஜிங், சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் வான் பாதுகாப்பு வளையம் அமைக்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்று சீனா கூறுகிறது. சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தென் சீனக்கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு சீனா செயற்கை தீவுகளையும், ராணுவ நிலைகளையும் அமைத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற …

மேலும் படிக்க »

தென்சீனக்கடல் விவகாரத்தில் ‘ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்’ சீனா திட்டவட்டம்

201607010527367734_South-China-Sea-issue-the-UN-We-will-not-accept-the_SECVPF

பீஜிங், தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தென் சீனக்கடல் விவகாரம் சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது தென் சீனக்கடல். இது சிங்கப்பூர், தைவான் ஜலசந்திக்கு நடுவே இருக்கிறது. உலகின் 3–ல் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. தவிரவும், இந்தக் கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு …

மேலும் படிக்க »

தைவானுடன் சீனா தகவல் தொடர்பை துண்டித்தது; இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரிப்பு

201606260106111671_China-cuts-official-contact-with-Taiwan-over-new-president_SECVPF

பீஜிங், தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும், அதைத் தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாகத்தான் சீனா பார்க்கிறது. தைவானில் கடந்த மாதம் முதல் பெண் அதிபராக சாய் இங்க் வென் பதவி ஏற்றார். அவர் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த சீனாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சீனா தன் போக்கை மாற்றிக்கொள்ள வில்லை. ஒரே சீனா என்ற கொள்கையை தைவான் மதிக்கவில்லை, அங்கீகரிக்கவும் இல்லை என சீனா கருதுகிறது. அதுமட்டுமின்றி …

மேலும் படிக்க »

இனவெறியை தூண்டும் சர்ச்சைக்குரிய விளம்பரம்: சீன சலவைப் பொடி தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டது

201605310237257158_Chinese-firm-behind-racist-detergent-advertisement_SECVPF

பீஜிங், சீனாவில் பிரபல சலவைப் பொடி தயாரிப்பு நிறுவனம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் தங்களது சலவைப் பொடிக்கு விளம்பர படம் ஒன்றை வெளியிட்டது. இந்த விளம்பரத்தில் தோன்றும் சீன இளம் பெண் ஒருவர், சலவை எந்திரத்துக்கு அருகில் நின்று கொண்டு இருப்பார். அப்போது அங்கு வரும் கருப்பின வாலிபரை அந்த பெண் தனது அருகில் அழைத்து அவரது வாயில் சலவைப்பொடியை திணித்து சலவை எந்திரத்துக்குள் தள்ளி மூடி விடுவார். …

மேலும் படிக்க »

சீன பிரதமருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு; இரு தரப்பு ராணுவ உறவினை பலப்படுத்த ஆலோசனை

201605180158506636_Pakistan-army-chiefs-Beijing-visit-heightens-US-India_SECVPF

பீஜிங், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப். இவர் 2 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றார். பீஜிங் நகரில் சீன பிரதமர் லீ கெகியாங்கை அவர் நேற்று முன்தினம் (16-ந் தேதி) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு பொருளாதாரம், ராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின்னர் பிரதமர் லீ கெகியாங் கூறும்போது, “46 பில்லியன் …

மேலும் படிக்க »

ராணுவம் தொடர்பான பென்டகன் அறிக்கை “பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது” சீனா கண்டனம்

201605151117024586_Beijing-blasts-Pentagon-report-on-Chinese-military-as_SECVPF

பெய்ஜிங், சீன ராணுவம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பென்டகன் அறிக்கை  “பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது” என்று சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா எச்சரிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தில் ‘2016–ம் ஆண்டுக்கான சீனாவின் ராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகனில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ராணுவ உதவி மந்திரி ஆபிரகாம் டென்மார்க் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘‘இந்திய …

மேலும் படிக்க »

மசூத் அசார் விவகாரத்தில் இந்தியா எதிர்ப்பு; சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றாது என சூசகம்

201604271541442875_China-hints-it-will-not-change-stance-on-Masood-despite_SECVPF

பெய்ஜிங், மசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பு இருப்பினும் தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்று சீனா சூசகமாக தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மவுலானா மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா, கடந்த பிப்ரவரி மாதம் முறையிட்டது. இந்தியாவின் முறையீடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267 குழு’ கடந்த 30–ந் …

மேலும் படிக்க »

அமெரிக்கா ராணுவத்திற்காக 596 பில்லியன் டொலர்களை செலவிடும் சீனா

Defence-720x480

சீன அரசு, அமெரிக்கா ராணுவத்திற்காக மாத்திரம் 596 பில்லியன் டொலர்களை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலக நாடுகள் ராணுவத்திற்காக செலவிடும் தொகை தொடர்பிலான ஆய்வொன்று அண்மையில் நடத்தப்பட்டது. இதன்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. தற்பொழுது உலகில் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் அச்சமான நிலைமைகளின் காரணத்தினால் பல நாடுகளும் தனது பாதுகாப்பை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது, தற்போது பொதுவாக அனைத்து நாடுகளும் ராணுவத்திற்கு …

மேலும் படிக்க »

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆன் சாங் சுகி

article-doc-9d1ew-1Hf8o1PFQk6fd5ff048dd0a179b5-357_634x421

மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் ஆன் சாங் சுகி, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ யை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு மியன்மாரின் NAYPYITAW நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ, தற்பொழுது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மியன்மார் சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மியன்மாரில் அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் ஆன் சாங் சுகியின் கட்சி வெற்றி பெற்றது. இதனைத் …

மேலும் படிக்க »

ரூ.32 ஆயிரம் கோடி செலவில் 2 புதிய அணு உலைகளை உருவாக்குகிறது சீனா

201603251840410258_China-allocates-48-billion-to-build-two-more-nuclear_SECVPF

பீஜிங், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், நிலக்கரியை சார்ந்து இருப்பதை குறைக்கவும் சீனா மேலும் 2 புதிய அணு உலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.32,160 கோடியை இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்துள்ளது. அணு உலைகளை கட்டுவதற்கான பணிகளை இந்த ஆண்டே துவங்க உள்ளது. தற்போது சீனா மின்சார தேவைக்கு நிலக்கரியையே சார்ந்து இருக்கிறது. கிட்டதட்ட 64 சதவீத மின்சாரம் நிலக்கரியில் இருந்தே அங்கு பெறப்படுகிறது. …

மேலும் படிக்க »