முக்கியச் செய்திகள்
Home / இந்தியா

இந்தியாஅருணாச்சல பிரதேசத்தில் கலிக்கோ புல் மறைவு எதிரொலி: பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

201608091922438484_Former-Arunachal-CM-found-dead-supporters-hold-protests_SECVPF

இட்டாநகர், அருணாசலபிரதேச முன்னாள் முதல்–மந்திரி கலிகோபுல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்ம இருப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள்  பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் இன்று தனது வீட்டில் இறந்து கிடந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மாதம் முதல் மந்திரி பதவியை இழந்த பின்னர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்திருக்கலாம் என …

மேலும் படிக்க »

ரூ.4126 கோடியில் புதிய மின் திட்டங்கள் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

201608091422478400_Rs-4126-crore-for-new-power-projects-Jayalalithaa-announced_SECVPF

சென்னை, சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:– தடையற்ற மின்சாரம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.  வேளாண்மை, தொழில்கள், போக்கு வரத்து என அனைத்துத் துறை களுக்கும் இன்றியமை யாததாக விளங்குவது மின்சாரம் ஆகும். சராசரியாக ஒவ்வொரு வரும் பயன்படுத்தும் மின்சா ரத்தின் அளவே  ஒரு மாநி லத்தின் வளர்ச்சியை அளவிடும் அளவுகோ லாகவும் விளங்குகிறது என சொன்னால் …

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை படகுடன் சிறைபிடித்தது

201608091123325144_Pudukkottai-fishermen-4-people-arrested_SECVPF

புதுக்கோட்டை  மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த   500-க்கும்  மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 137 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.விசைப்படகில்     வைரக் கண்ணு மகன் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான் மற்றும் ஒருவர் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான       நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண் டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்த இலங்கை     கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 4 …

மேலும் படிக்க »

கருணாநிதியுடன், ஆந்திர கல்வி மந்திரி சந்திப்பு; கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள அழைப்பு

201608090528132921_With-Karunanidhi-AP-Education-Minister-Meets-Are-invited_SECVPF

சென்னை, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆந்திர மாநில கல்வி மந்திரி கண்ட ஸ்ரீனிவாசலு நேற்று சந்தித்தார். அப்போது ஆந்திராவில் நடைபெற உள்ள கும்பமேளா திருவிழாவான புஷ்கரம் கிருஷ்ணா விழாவில் கலந்து கொள்ள வருமாறு கருணாநிதிக்கு அழைப்பிதழ் வழங்கினார். இந்த சந்திப்பின் போது பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும், ரேனிகுண்டாவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் …

மேலும் படிக்க »

கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு தீர்ப்பு

201608090115095939_Kannada-Telugu-Malayalam-Odia-languages-High-Court-judge_SECVPF

சென்னை, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005–ம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013–ம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014–ம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. …

மேலும் படிக்க »

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்கா உதவி நாடப்பட்டுள்ளது – மனோகர் பாரிக்கர்

201607292050483880_India-has-asked-for-US-assistance-in-search-for-AN32_SECVPF

புதுடெல்லி, மாயமான ஏ.என்-32 ரக விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவி நாடப்பட்டுள்ளதாக ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு கடந்த 22-ந் தேதி புறப்பட்டு சென்ற விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 29 பேரின் கதி என்ன ஆனது என்பது இன்று வரை தெரியவில்லை. விமானத்தையும், அதில் …

மேலும் படிக்க »

மராட்டியத்தை விட, தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை குறைவு தான் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

201607300002289466_Theres-little-information-deficit-opannirselvam_SECVPF

சென்னை, நிதி பற்றாக்குறை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டசபையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:– தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, மராட்டிய மாநிலத்தை விட அதிகம் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இது தவறு. 2015–2016–ம் ஆண்டு வரவு செலவு திட்டப்படி, தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை 31,829 கோடி ரூபாய் என்றும், மராட்டிய மாநிலத்தில் 2015–2016–ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின்படி, நிதி பற்றாக்குறை 30,733 கோடி …

மேலும் படிக்க »

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆகஸ்டு 3–ந் தேதி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் அறிவிப்பு

201607300012400810_GK-Vasan-announced-on-3-tamakavinar-demonstration_SECVPF

சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாவட்டத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், உள்ளாட்சி தேர்தல் பணிகள், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மீனவர்கள் பிரச்சினை போன்றவற்றில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகளை …

மேலும் படிக்க »

மாணவர்கள் உள்பட மக்களை காப்பாற்ற முழு மதுவிலக்கை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

201607300015162225_Dr-Ramadoss-Report_SECVPF

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால், மது ஆதிக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பள்ளிக்கூடங்கள் படிப்படியாக குடிப்பகங்களாக மாறுவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. வேலூர் மாவட்ட பள்ளிகளில் நடந்த மது விருந்துகள் அதைத்தான் உறுதி செய்கின்றன. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் படிப்பதற்காக குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். …

மேலும் படிக்க »

அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

201607140137012528_Arunachal-Pradesh-Presidents-rule-imposed-invalid_SECVPF

புதுடெல்லி, அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர உத்தரவு பிறப்பித்தது. முதல்-மந்திரி நபம் துகி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார். மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 47 உறுப்பினர்கள் இருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் ஆளும் …

மேலும் படிக்க »