முக்கியச் செய்திகள்
Home / இலங்கை

இலங்கைமுன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தால் நாம் பொறுப்பல்ல – பாதுகாப்பு செயலாளர்

karunasena-hettiarachchi-Former-LTTe

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் எவ்விதமான கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட வில்லை. முன்னாள் போராளிகள் புற்று நோயாலோ அல்லது மர்மமான முறையில் உயிரிழப்பதாயின் அது தொடர்பில் புனர்வாழ்வு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுமே செயற்பட வேண்டும். இதில் பாதுகாப்பு அமைச்சிக்கு எவ்விதமான பங்கும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் …

மேலும் படிக்க »

சமல், கோத்தா ஆகியோரை உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் மைத்திரிக்கு ஆட்சேபனையில்லை.!

gotabaya

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவித ஆட்சேபனைகளும் இருக்கவில்லை என சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். செத்சிறிபாயவில் அமைந்துள்ள சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க »

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்

Ranil-Wickremesinghe

வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகை குறைவடைந்து வருகின்றது உண்மைதான் எனினும் மேல்மாகாணத்திலும் கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விகிதாசார தேர்தல் முறைமையில் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூனமான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உருவாகி உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். …

மேலும் படிக்க »

தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

SLFP-mahinda

இனவாதத்தை முன்னிறுத்தி  பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக   அரசியல் தீர்வு காணும்  செயற்பாட்டில்   தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று  தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.  புதிய அரசியலமைப்பை  உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே   தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான  டிலான் பெரெரா தெரிவித்தார். கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான இலக்கும் இல்லை.   எவ்விதமான இலக்குகளும் இல்லாமல் ஏன் …

மேலும் படிக்க »

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

2037169736Courts

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்புப் பேரணியை கொழும்பு செரமிக் சந்தியூடாக முன்னெடுக்க வேண்டாம் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி …

மேலும் படிக்க »

வெடிப்பொருட்களை வைத்திருந்தவருக்கு 3 மாத சிறை தண்டனை

court

விடுதலைப் புலிகளின் வெடிப்பொருட்களை வைத்திருந்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. குறித்த விடயம் தொடல்பிலான விசாரணை இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா  குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக குற்றவாளியை அதிகபட்சமாக 7 வருடங்கள் மாத்திரமே சிறையில் வைக்கமுடியும் எனவும் குறித்த குற்றவாளி ஏற்கனவே 8 வருடங்கள் சிறையில் உள்ள நிலையில் …

மேலும் படிக்க »

தீர்வு வேண்டுமாயின் சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிடவேண்டியது அவசியம் – சம்பிக்க ரணவக்க

20728

நாட்டில் நல்லிணக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு  கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது பிரிவினைவாத இனவாத கொள்கைகளையும் சமஷ்டி கோரிக்கையையும் கைவிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டுவருகின்றது. எனினும் இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே சமஷ்டியை உடனடியாக கைவிட்டு ஒன்றிணைந்து …

மேலும் படிக்க »

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் ; உளவுப் பிரிவினர் தயார் நிலையில்

adsa

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீர, பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்திய ஊடகம் ஒன்றில்  வெ ளியான செய்தியில்  ஐ.எஸ். அமைப்பில்  இணைந்து கொள்வதாக 3 இளைஞர்கள் இலங்கையில் சமயக் கல்வி கற்பதற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே  இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய …

மேலும் படிக்க »

இந்திய மீனவர்களுக்கு 75 நிமிடங்களுக்கு கூட அரசாங்கம் அனுமதி வழங்காது

addd

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 நிமிடங்கள்  கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் வருடமொன்றிற்கு 75 நாட்க்கள் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்து வடபகுதி மீனவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெளிவுபடுத்துகையிலேயே …

மேலும் படிக்க »

இராணுவ மய சூழலிருந்து 2018இல் விடுதலைபெறும் இலங்கை

Tamilmission.com-223

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து இலங்கை முற்றாக விடுபட்டு விடும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், ‘2018ஆம் ஆண்டுக்குள் இராணுவமய நீக்க செயல்முறைகள் நிறைவடைந்து விடும் என்று நம்புகிறோம். இது வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கூட பொருத்தமானது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ …

மேலும் படிக்க »