முக்கியச் செய்திகள்
Home / தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்மணிக்கு 380 கி.மீ வேகம்:அதிவேக ரெயில் சேவையை சீனா அறிமுகப்படுத்துகிறது

201608091822497386_China-To-Launch-Worlds-Fastest-Train-Next-Month-380-Kms_SECVPF

பிஜீங், சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரெயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரெயிலை சீன அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த ரெயில் முதலில் செங்ஜூ – ஷூஜூ இடையே  இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சோதனையின் போது மணிக்கு 400 கி.மீ தூரம் வரை கடந்து உள்ளதாகவும், பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் போது …

மேலும் படிக்க »

நாசா வெளியிட்ட புதிய வீடியோ மேற்பரப்பில் சூரிய குழம்பு மழைபோல் பீய்ச்சி அடிக்கும் சூரியன்

201608081743203391_IRIS-Spots-Plasma-Rain-on-Suns-Surface_SECVPF

புரிந்து கொள்ள முடியாத சூரியனின் மர்மங்கள் குறித்து அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகள்  தொஅடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர். மீண்டும் ஒரு முறை அமெரிக்க விண்வெளி நிறுவனம், சூரியனின் மேற்பரப்பில் சூரியன் வெப்பத்தை உமிழ்வதையும், மற்றும் மேற்பரப்பு பிளாஸ்மா சிதறுவதையும் படம் பிடித்து புகைபடஙகள் மற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளது. தற்போது  நாசாவின் ஐஆர்ஐஎஸ் சூரியனின் நடு பகுதியில் உள்ள தீவிர உஅயர் ஆற்றல் கதிர் வீச்சை படம் பிடித்து …

மேலும் படிக்க »

ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்

367A1D5700000578-3701815-Facebook_CEO_Mark_Zuckerberg_watches_Aquila_s_successful_test_fl-a-12_1469137815619

முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது. தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது. பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி …

மேலும் படிக்க »

20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் முடிவு

google-collect-mony-for-rufugees-170915-380-world-seithy

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட ஆன்டிராய்ட் தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியை இந்த வருடமே, தனியார் பல்கலைகழகங்கள் மற்றும் பயிற்சி பாடசாலைகளில் நேரடியாக சென்று இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது. அதேபோல் மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சி கழகம் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி மூலம் இந்தியாவை, மொபைல் …

மேலும் படிக்க »

உலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது

201607140230545008_The-worlds-first-solar-plane-completes-the-journey-back_SECVPF

அபுதாபி, உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தற்போது உலகநாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அபுதாபிக்கு வர உள்ளது. முதல் ‘சோலார் விமானம்’ உலக நாடுகள் அனைத்தும் பெட்ரோலிய மற்றும் இயற்கை வளங்களில் இருந்து பெறப்படும் எரிசக்திக்கு மாற்றுப்பொருளாக சூரியஒளியை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக, முற்றிலும் சூரியஒளி மின்சாரத்தால் …

மேலும் படிக்க »

நாசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை

201607071444563368_NASA-spacecraft-has-its-Twitter-hacked-by-someones-butt_SECVPF

வாஷிங்டன், சர்வதேச விண்வெளி ஆய்வு மையான நாசா கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூகவளைதளங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில்,  கடந்த 6-ஆம் தேதி  இந்த டுவிட்டர் தளத்திற்கு ‘r4die2oz’ என்று பெயர் செய்யப்பட்டு அதில்,  புரோஃபைல் படத்தையும் ஒரு பெண் புகைப்படத்திற்கு மாற்றியுள்ளனர்.  ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபசமாக வெளியிட்டதோடு,  டுவிட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்து லிங்க் கொடுத்துள்ளனர். நாசா டுவிட்டர் பக்கத்தை பின்பற்றுவர்களுக்கு …

மேலும் படிக்க »

எகிப்தில் உள்ள் கிஸா பிரமிடு சரிந்த நிலையில் உள்ளது ஆய்வாளர்கள் புதிய தகவல்

201606241719428467_Great-Pyramid-Of-Giza-Is-Slightly-Lopsided-Study_SECVPF

எகிப்தில் புகழ் பெற்ற கிஸா பிரமிடு உள்ளது. கிஸா என்று அழைக்கப்படும் இது எகிப்தின் பெரிய பிரமிடு ஆகும். தொன்மையானதும், பழமையானதுமான உலக அதிசயங்களில் ஒன்று என்று கருதப்பட்டு வருகின்றது.மேலும் காலமாற்றங்களில் சிதைவடையாமல் இந்தப் பிரமிடு இன்னமும் அப்படியே பராமரிக்கப்பட்டும் வருகின்றது. எகிப்திய பிரமிடுகள் உலக அதிசயமாகத் திகழ்கின்றன. கி.மு.2560–ம் ஆண்டில் நான்காம் பாரோ மன்னரான குபு என்பவரால் கட்டப்பட்டது கிரேட் பிரமிட் ஆப்கிஸா. இது தான் இருப்பதிலேயே மிகப் …

மேலும் படிக்க »

அமெரிக்காவில் 1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி சறுக்கு பாதை

201606241519477007_Ride-the-US-Bank-Towers-glass-Skyslide-with-70-floors-of_SECVPF

நியூயார்க், அமெரிக்காவில் கட்டிட உச்சி ஒன்றில் 1000 அடி உயரத்தில் கண்டாடி சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சஸ் நகரில் வான் உயர்ந்த 73 மாடி கட்டிடம் உள்ளது. இதன் 70 மற்றும் 69 மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக மேல் இருந்து கீழ் நோக்கி வரும் வகையில் சறுக்கு பாதை அமைக்கபட்டுள்ளது. தற்போது இந்த கண்ணாடி சறுக்குப்பாதை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சறுக்கு பாதை மக்கள் …

மேலும் படிக்க »

5 கோடி பேரை கவர்ந்த வீடியோ: கோழிமுட்டையை வைத்து சாதனை படைத்த மாணவர்கள்

160608-grow-chicken-without-egg-feature

கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.   முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த மாணவர்கள் பொய்மையாக்கியுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளனர். ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை …

மேலும் படிக்க »

விண்வெளியில் நேரடி ஒளிபரப்பை மேற்கொண்ட பேஸ்புக் ! (காணொளி இணைப்பு)

13332858_10102867555816951_1391852957162597536_n

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நேரடி ஒளிப்பரப்பின் ஊடாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிக்கும் பேஸ்புகின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் இடையிலான கலந்துரையாடல் முதல் முறையாக 2016 6, 2.இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் தங்களின் கேள்விகளை பதிவுசெய்ய நேற்று முன்தினம் மார்க் சுக்கர்பெர்கின் உத்தியோகபூா்வ பேஸ்புக் தளத்தில் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவரை குறித்த காணொளியை 4.2 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க »