முக்கியச் செய்திகள்
Home / பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு“சினிமாவில் கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு

201608080122068580_I-became-Hero-after-Heavy-struggles-says-Emerging-Actor_SECVPF

சென்னை, “சினிமாவில் அறிமுகமானபோது செலவுக்கு 100 ரூபாய் மட்டுமே கிடைத்தது. கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” என்று நடிகர் விஜய் சேதுபதி பட விழாவில் பேசினார். தர்மதுரை விஜய் சேதுபதி, தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் தர்மதுரை. இந்த படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். தர்மதுரை படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். விஜய் சேதுபதி கூறியதாவது:- “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பட வாய்ப்புகள் தேடி அலைந்தேன். …

மேலும் படிக்க »

‘கபாலி’ படம் ஒரே வாரத்தில் ரூ.320 கோடி வசூல் -தயாரிப்பாளர் தாணு தகவல்

201607291153127384_Rajinikanths-latest-movie-Kabali-has-ended-its-first-week_SECVPF

ரஜினியின் ‘கபாலி’ படம் வெற்றி பெற்றதற் கான அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. ‘கபாலி’ பட தயாரிப் பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண், நடிகர்கள் ஜான்விஜய், கலையரசன், தருண்கோபி, கிருத்திகா மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாணு பேசும்போது கூறியதாவது:- நான் சாதாரண ஆளாக இருந்தபோது ரஜினிசார் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தார். அப்போதே நாங்கள் நண்பர்கள். நான் முன்னேற …

மேலும் படிக்க »

ஐ.நா சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பின் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

201607291517057847_After-MS-Subbulakshmi-AR-Rahman-becomes-the-second-Indian_SECVPF

இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15-ந்தேதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப் பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகா டமி விருதுகள், ஒரு தடவை ‘‘கோல்டன் குளோப்’’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகு மானுக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர். அவர் எழுப்பிய …

மேலும் படிக்க »

அஜீத்தின் 57-வது பட படப்பிடிப்பு ஆகஸ்ட்மாதம் பல்கேரியாவல் தொடங்குகிறது.

201607131520469437_Ajiths-57-th-film-shooting-Starts-in-August_SECVPF

அஜீத் நடிக்கும் அவரது 57-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பூஜை சமீபத்தில் எளிமையாக நடந்தது. படம் முழுவதும் வெளிநாடுகளில் தான் தயாராகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  பிரமாண்டமாக இதை  தயாரிக்கிறது. இந்த தகவலை பட தயாரிப்பாளர் ஜி.டி.தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்தார். இந்த படத்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், நகைச்சுவை வேடத்தில் கருணாகரன் ஆகியோர்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாய்பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் …

மேலும் படிக்க »

கோவா, துபாய், லண்டன், பாரீஸ் அனுஷ்கா, காஜல் அகர்வால், சுருதிஹாசன், தமன்னாவுக்கு பிடித்த இடங்கள் ‘‘ஓய்வில் சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி அடைவோம்’’

201607140452400874_Goa-Dubai-London-Paris-Anushka-Kajal-Agarwal_SECVPF

சென்னை, பிடித்த இடங்களை சுற்றிப்பார்த்து ஓய்வு நேரத்தை கழிப்பதாக நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, சுருதிஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் கூறினார்கள். நடிகைகள் பயணம் நடிகைகளுக்கு பட வேலைகள் மத்தியில் ஓய்வு கிடைப்பது அரிது. ஆனாலும் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராவதற்கு இடையில் ஓரிரு வாரங்கள் கட்டாய விடுப்பு எடுத்து பிடித்த இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் கிளம்பி விடுகிறார்கள். அங்கு விதவிதமான உணவுகளை சாப்பிடுவது, பெரிய வணிக …

மேலும் படிக்க »

சென்னையில், தணிக்கையானது ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது

201607120111458665_In-Chennai-the-audit-Rajinikanths-kapali-and-U_SECVPF

சென்னை, ரஜினிகாந்தின் ‘கபாலி’ படம் தணிக்கை ஆனது. படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்தனர். 22–ந்தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. கபாலி ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஜோடியாக நடித்து, பா.ரஞ்சித் இயக்கி உள்ள படம் ‘கபாலி’. இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதன்பிறகு குரல் பதிவு, இசைகோர்ப்பு மற்றும் கம்யூட்டர் கிராபிக்ஸ் …

மேலும் படிக்க »

சுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

sundarc_2917347f

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இந்தியளவில் பெரும் பட்ஜெட் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நாயகனாக நடித்து தயாரித்திருந்தார். சுந்தர்.சி. இப்படத்தில் நடித்துக் கொண்டே தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார். இப்படத்தின் பணிகள் சுமார் 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் நாயகன் மற்றும் நாயகி தேர்வு தற்போது …

மேலும் படிக்க »

ரஜினி தூசு தட்டினாலும் ஸ்டைல்: அக்‌ஷய்குமாரின் அனுபவப் பகிர்வு

rajini20_2917618f

ரஜினிகாந்த் தனது சட்டையில் படிந்திருக்கும் தூசை தட்டிவிட்டால்கூட அதுவும் ஒருவித ஸ்டைல் எனக் கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் ’2.0’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அக்‌ஷய்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிவடைந்துள்ளது. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் ‘2.0’ படத்தில் பணியாற்றிய தனது அனுபவங்களை அக்‌ஷய்குமார் …

மேலும் படிக்க »

முதல் பார்வை: ஜாக்சன் துரை – பேய் முயற்சியில் ‘சோதனை’!

jacksondurai_2916314f

‘பர்மா’ இயக்குநர் தரணிதரனின் அடுத்த படம், சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் 10-வது படம், சிபிராஜ்- சத்யராஜ் கூட்டணியில் வெளியாகும் 5-வது படம், த்ரில்லர் காமெடி சார்ந்த பேய் படம் என்ற இந்த காரணங்களே ஜாக்சன் துரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. சிபிராஜூம் – சத்யராஜூம் இணைந்து நடித்த படங்கள் என்ற சிறப்புக் கவனம் பெற்ற போதிலும், அவை சிபிராஜூக்கு நடிகன் என்ற அடையாளத்தை அள்ளி வழங்கவில்லை. இந்தப் படம் …

மேலும் படிக்க »

படப்பிடிப்பில் பங்கேற்க கெளதம் மேனனுக்கு சிம்பு தரப்பு நிபந்தனை

simbu_2679310f

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து நிலுவை சம்பளத் தொகையைக் கொடுத்தால் இதர காட்சிகள் படப்பிடிப்பு என சிம்பு தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. …

மேலும் படிக்க »