முக்கியச் செய்திகள்

ஐரோப்பாபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு

Queen_Elizabeth_II_welcomes_Theresa_May_at_the_start_of_an_audience_in_Buckingham_Palace_L-large_trans__piVx42joSuAkZ0bE9ijUnFGe0z9p1LAF7TfYUjaG654

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் மகாராணியால் நியமிக்கப்பட்டுள்ளார். தெரேசா மே பிரித்தானியாவின் 24 ஆவது பிரதமாராகும்.இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.    

மேலும் படிக்க »

2018–ம் ஆண்டுக்குள் தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசு உறுதி

201607010527122032_Land-of-the-Tamils-which-will-be-handed-back-to-the-year_SECVPF

ஜெனீவா, இலங்கை ராணுவம் வசம் உள்ள தமிழர்களின் நிலங்கள், 2018–ம் ஆண்டுக்குள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசு உறுதி அளித்தது. ஐ.நா. கூட்டம் இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக சண்டை நடைபெற்றது. இந்த சண்டையின்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் நிலங்கள் பலவற்றை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. அந்த நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று …

மேலும் படிக்க »

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.8,392 கோடியாக குறைந்தது

201607010415277111_Rs8392-crore-black-money-of-Indians-in-Swiss-banks-as-the_SECVPF

சூரிச், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.8,392 கோடியாக குறைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு நடவடிக்கை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வருகின்றனர். அந்தவகையில் ஏராளமான இந்தியர்களும் இந்த வங்கிகளில் பெருமளவில் பணம் போட்டு உள்ளனர். இந்த கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு …

மேலும் படிக்க »

இலங்கை போர்க்குற்றம் பற்றிய விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும்; ஐ.நா. மனித உரிமை ஆணையர் வலியுறுத்தல்

201606290331272604_UN-international-judges-should-be-included-in-the_SECVPF

ஜெனீவா, இலங்கை போர்க்குற்றம் பற்றிய விசாரணையில், சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் வலியுறுத்தினார். ராணுவ கண்காணிப்பு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் நடந்து வருகிறது. அதில், இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையது ராத் அல் உசேன், நேற்று ஆண்டறிக்கை வாசித்தார். அவர் கூறி இருப்பதாவது:– இலங்கையில், தன்னிச்சையான கைதுகள், சித்ரவதைகள், …

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதால் ஆங்கிலம் மொழியை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?

201606282050541958_English-language-may-be-dropped-by-EU-after-Brexit_SECVPF

லண்டன், ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறினாலும் அந்நாடுகளுடன் நட்பு தொடரும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி …

மேலும் படிக்க »

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு

201606251227000881_Boris-Johnson-UKs-next-prime-minister_SECVPF

லண்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து இங்கிலாந்தில் பொது வாக் கெடுப்பு நடந்தது.  அதில் ஆதரவளித்து 52 சதவீதம் பேர்   மெஜாரிட்டியாக வாக்களித்தனர்.   அதை தொடர்ந்து  ஐரோப்பிய யூனியனில் இருந்து  இங்கி லாந்து விலகுவது உறுதியாகி விட்டது. ஆனால்  விலக கூடாது என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தீவிரமாக இருந்தார். அதற்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஓட்டு பதிவின்    போது கூட மக்கள் எதிர்த்து வாக் களிப்பார்கள் …

மேலும் படிக்க »

உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து வெளியீடு ‘இங்கிலாந்தின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்; அதிர்ச்சி தரவில்லை’ ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற தலைவர் சொல்கிறார்

201606250036348413_UKResultExpectedOnlyEuropean-Union-Parliament-chief_SECVPF

லண்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான், அதிர்ச்சி தரவில்லை என்று ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற தலைவர் கருத்து கூறி உள்ளார். ஐரோப்பிய யூனியன் கருத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாடுகளும் …

மேலும் படிக்க »

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுகிறார்

201606241334448498_Cameron-to-quit-as-UK-votes-to-leave-EU_SECVPF

லண்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். 2 உலகப்போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, ஐரோப்பா கண்டத்தில் நிரந்தர அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 நாடுகள் இணைந்து ‘ஐரோப்பிய பொருளாதார சமூகம்’ (இ.இ.சி.) என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை …

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் விலகல்:ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

201606241356330751_Brexit-Europe-stunned-by-UK-Leave-vote_SECVPF

லண்டன், 2 உலகப்போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, ஐரோப்பா கண்டத்தில் நிரந்தர அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 நாடுகள் இணைந்து ‘ஐரோப்பிய பொருளாதார சமூகம்’ (இ.இ.சி.) என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை கடந்த 1958-ம் ஆண்டு உருவாக்கின. இந்த அமைப்பில் 1973-ம் ஆண்டு இங்கிலாந்தும் உறுப்பினராக இணைந்தது. சில ஆண்டுகளுக்குப்பின் அதாவது 1993-ம் ஆண்டு, இந்த …

மேலும் படிக்க »

‘துரோகிகளுக்கு சாவு, இங்கிலாந்துக்கு விடுதலை’ பெண் எம்.பி. கொலையில் கைதானவர் பெயரை கேட்டபோது, கோர்ட்டில் பதில்

201606190844481209_Lawmaker-murder-suspect-says-name-is-Death-to-traitors_SECVPF

லண்டன், ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூறி பிரசாரம் செய்து வந்த தொழிற்கட்சி பெண் எம்.பி., ஜோ காக்ஸ் (வயது 41), கடந்த 16–ந் தேதி தனது தொகுதியில் மக்களோடு பேசிக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு நடக்கவுள்ள கருத்து வாக்கெடுப்பு பிரசாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜோ காக்ஸ் கொலை வழக்கில் 52 வயதான தாமஸ் மேர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் …

மேலும் படிக்க »