முக்கியச் செய்திகள்

ஆசியாதாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்: ராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு

201608091810030867_Thailand-to-hold-election-in-2017-military-ruler_SECVPF

பாங்காங், தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் அவை மக்களுக்கு பயன் அளிக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், மீண்டும் தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசியல் அமைப்பை ராணுவ …

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பயங்கரம் ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 55 பேர் பலி 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம்

201608090534427177_Terror-in-Pakistan-suicide-attack-aspattirikkul-55-people_SECVPF

குவெட்டா, பாகிஸ்தானின் குவெட்டா நகர ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் வக்கீல்கள் உள்பட 55 பேர் பலியாயினர். தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான ‘குவெட்டா’வில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் நேற்று காலை 11 மணி அளவில் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் புகுந்தான். அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டவாறே உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். அந்த குண்டுகள் பயங்கர …

மேலும் படிக்க »

இந்தோனேஷியாவில் இந்தியர் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை திடீர் நிறுத்தம்?

201607290951268004_Indonesia-executes-foreign-convicts-despite-protests_SECVPF

சிலாகப், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதில் இந்தோனேசியா விடாப்பிடியாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ ஜூடோடோ இதில் சமரசம் செய்து கொள்வதே இல்லை.அந்த வகையில் அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் 14 பேரில் வெளிநாட்டினர் பெரும்பாலனோர் அடங்கியிருந்தால் இந்த விவகாரம் உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …

மேலும் படிக்க »

சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் ‘வான் பாதுகாப்பு வளையம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு’ சீனா அறிவிப்பு

201607140306038699_In-the-disputed-South-China-Sea-area-Air-security-ring-has_SECVPF

பீஜிங், சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் வான் பாதுகாப்பு வளையம் அமைக்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்று சீனா கூறுகிறது. சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தென் சீனக்கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு சீனா செயற்கை தீவுகளையும், ராணுவ நிலைகளையும் அமைத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற …

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வர தளபதிக்கு கோரிக்கை விளம்பர தட்டிகளால் நாடு முழுவதும் பரபரப்பு

201607130055292406_Military-rule-in-Pakistan--To-bring-the-request-to-the_SECVPF

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வருமாறு தளபதி ரஹீல் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்து நாடு முழுவதும் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இதுவரையில், பல்லாண்டு காலம் ராணுவ ஆட்சியின்கீழ்தான் இருந்திருக்கிறது. அங்கு முதன் முதலாக 1958–ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1958–1971, 1977–1988, 1999–2008 ஆகிய கால கட்டங்களில் அங்கு ராணுவ …

மேலும் படிக்க »

வங்காளதேசத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்ற இடம் அருகே குண்டுவெடிப்பு, இருவர் உயிரிழப்பு

201607071355589917_2-dead-after-blast-shooting-at-Bangladesh-Eid-prayers_SECVPF

டாக்கா, வங்காளதேசத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்ற இடம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். டாக்கா தாக்குதல் வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் 1–ந் தேதி இரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதிரடிப்படையினர் வந்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலின்போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர். ஆனால் இதை வங்காளதேச அரசு …

மேலும் படிக்க »

வங்காளதேசத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் பயங்கரவாதிகளே, ஐ.எஸ். கிடையாது

201607031213070895_Hostage-takers-were-from-Bangladesh-militant-group-not-IS_SECVPF

டாக்கா, வங்காளதேசத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் பயங்கரவாதிகளே என்றும் ஐ.எஸ். கிடையாது என்றும் வங்காளதேச அரசு கூறிஉள்ளது. டாக்கா நகர ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பிணைக்கைதிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். பிணைக்கைதிகளில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பயங்கரவாதிகளில் 6 பேர் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டு உள்ளனர். எனினும், …

மேலும் படிக்க »

அமெரிக்காவுக்கு தலீபான் புதிய தலைவர் எச்சரிக்கை ‘ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்’

201607030549336795_The-new-president-of-the-United-States-warned-the-Taliban_SECVPF

காபூல், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அமெரிக்காவை தலீபான் அமைப்பின் புதிய தலைவர் ஹைபதுல்லா அகுந்த் ஜாதா எச்சரித்துள்ளார். புதிய தலைவர் ஆப்கானிஸ்தான் தலீபான் அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் முல்லா உமர். அவர் மரணம் அடைந்ததையடுத்து அந்த அமைப்புக்கு முல்லா அக்தர் மன்சூர் என்பவர் புதிய தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதற்கு …

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

201607021241228182_Australian-votes-to-elect-new-govt_SECVPF

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில்  அந்நாட்டு பிரதமரை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் துவங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். 55 அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 1600 வேட்பாளர்களின் தலைவிதியை 1.5 கோடி வாக்காளர்கள் நிர்ணையிக்க உள்ளனர். இந்த தேர்தல் மூலம் 226 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களில் 150 பேர் கீழ் சபைக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்தலில் …

மேலும் படிக்க »

டாக்கா உணவு விடுதியில் புகுந்து ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல்: பணையக்கைதிகள் 20 பேர் மீட்பு

201607021018353302_Dhaka-Restaurant-Attack-14-Hostages-Rescued-Operation_SECVPF

டாக்கா, வங்காளதேசத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் நிறைந்துள்ள முக்கிய பகுதியான  குல்ஷன் பகுதியில் உள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இந்த உணவு விடுதிக்குள் 20 க்கும் மேற்பட்டோரை பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.  இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சண்டையில் …

மேலும் படிக்க »