முக்கியச் செய்திகள்
Home / பொழுதுபோக்கு / விமர்சனங்கள்

விமர்சனங்கள்முதல் பார்வை: தாரை தப்பட்டை – இன்னொரு பாலா படம்!

thaarai_2676419f_2696711f

பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே ‘தாரை தப்பட்டை’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும். ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத …

மேலும் படிக்க »

தூங்காவனம்

201511121352430495_Tunkavanam-Movie-Review_SECVPF

நடிகர்:கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், கிஷோர் நடிகை:திரிஷா இயக்குனர்:ராஜேஷ் ம செல்வா இசை:ஜிப்ரான் ஒளிப்பதிவு:சானு ஜான்வர்கீஸ் ‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல். போதை மருந்து கும்பலிடம் பணய கைதியாக பிடிபட்ட மகனை ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மீட்கிறார்? என்பதே கதை. போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன். இவருடைய மனைவி (‘பாபநாசம்’ புகழ்) ஆஷாசரத், டாக்டர். கணவர் கமல்ஹாசன் வீட்டை விட தொழிலை அதிகமாக நேசித்ததால், மனைவி ஆஷாசரத் பிரிந்து சென்று …

மேலும் படிக்க »

வேதாளம்

201511111747020229_veethalm-Movie-Review_SECVPF

நடிகர்:அஜித் நடிகை:ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன். இயக்குனர்:சிவா இசை:அனிருத் ஒளிப்பதிவு:வெற்றி கதாநாயகன், கதாநாயகி- அஜித்குமார், சுருதிஹாசன் டைரக்ஷன்-சிவா கரு: ஒரு குடும்பத்தின் பாச வலையில் சிக்கிய உள்ளூர் தாதா, அவர்களுக்காக சர்வதேச கிரிமினல்களுடன் வெறித்தனமாக மோதுவதே கதை.. அஜித்குமார், சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனுடன் கொல்கத்தா செல்கிறார். அங்கு லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்த்து விட்டு சூரி நடத்தும் வாடகை கார் கம்பெனியில் டிரைவர் வேலைக்கு சேர்கிறார். வக்கீல் சுருதிஹாசன் …

மேலும் படிக்க »

முதல் ஆளாக களமிறங்கிய சிவகார்த்திகேயன்

sivakarthiken

சென்னையில் புதிதாக எந்த ஒரு இடம் வந்தாலும் அதில் உடனேயே படப்பிடிப்பை நடத்தி விடுவர். தற்போது சென்னையில் புதிதாக வந்திருப்பது மெட்ரோ ரயில். ஆனால் இதில் இதுவரை எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்கவில்லை. முதல் ஆளாக சிவகார்த்திகேயனின் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்க இருக்கிறதாம். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.  

மேலும் படிக்க »

”பூஜை” – திரை விமர்சனம்

vishal

கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து தனியாளாக விஷால் மீட்பதே படத்தின் ஒன் லைன் .இந்த மொக்கை கதையை மட்டும் வைத்துக்கொண்டு  வழக்கமான கார் சேசிங், தாறுமாறாக காற்றைக் கிழிக்கும் அரிவாள், 100 அடி உயரத்தில் பறக்கும் சுமோ,கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் என ஹரி படத்தின் அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து களமாடியிருக்கிரார்கள். ஆனால் திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் நமக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது. ஹரி …

மேலும் படிக்க »

கதிர்… ஜீவா – டபுள் ரகசியம் சொல்லும் முருகதாஸ்

kathi-2

”தமிழனுக்கு எதிரானவர்கள் எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் சரி, எங்க உழைப்பில் இருந்து அஞ்சு பைசாகூட அவங்களுக்குப் போகாது. தமிழர்களுக்கு எதிரானவங்களோட எந்தக் காரணம்கொண்டும் நானும் விஜய் சாரும் கைகோக்கவே மாட்டோம். தமிழுக்கும் தமிழினத் துக்கும் யார் எதிரிகளோ… அவங்க எங்க எதிரிகள்!” – ‘நீங்கள் இயக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்கள் சிங்களர்கள் என்கிறார்களே..?’ என்ற டென்ஷன் கேள்விக்கு இப்படிப் பதில் அளிக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘துப்பாக்கி’யின் இந்தி ரீமேக் ‘ஹாலிடே’ …

மேலும் படிக்க »

தல 55… 3 வித கெட்டப்களில் தோன்றும் அஜீத்

ajith

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் அஜித் மூன்று வித கெட்டப்களில் தோன்றுகிறாராம். அஜீத்தின் 55வது படமான இப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைப்பு அறிவிக்கப்படவில்லை. எனவே, அப்படத்தை ரசிகர்கள் தல55 என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இப்படத்தில் அஜீத்தின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா என இரண்டு நாயகிகள். இது தவிர விவேக், அருண் விஜர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் கமல் சில வசனங்களுக்கு பின்னணி குரல் …

மேலும் படிக்க »

லிங்கா’ திரைவிமர்சனம்

linga rajani

நடிப்பு: ரஜினிகாந்த் (இருவேடங்கள்), சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், ராதாரவி, விஜயகுமார், விஸ்வநாத் ஒளிப்பதிவு: ரத்னவேலு கதை: பொன் குமரன் இசை: ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பு: ராக்லைன் வெங்கடேஷ் இயக்கம்: கே எஸ் ரவிக்குமார் ஒவ்வொரு ரசிகனையும் அனைத்து விதங்களிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு பிரமாண்டம்.கதை மிக அழுத்தமானது. ஊருக்கு ஆறு என ஒன்று இருந்தாலும், அந்த ஆறால் எந்தப் பயனுமின்றி, பஞ்சத்தில் …

மேலும் படிக்க »

காவியத் தலைவன் – திரை விமர்சனம்

kavya-thalai-nov-28

அதாகப்பட்டது… : தமிழ் சினிமாவில் உள்ள மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலனின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் – நீரவ் ஷா – ஜெயமோகன் என பெருந்தலைகளின் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் படம், காவியத் தலைவன்.ஒரு ஊர்ல..: நாடகசபா நடத்தி வரும் நாசரின் சீடர்கள் சித்தார்த்தும், பிருத்விராஜும். சீனியரான பிருத்விராஜுக்கும் சித்தார்த்திற்குமான இடையிலான நட்பும், உரசலும் தான் மையக்கதை. வெறுப்பையும் வஞ்சத்தையும் பிருத்விராஜ் வளர்த்துக்கொண்டே வர, அன்பை மட்டுமே பதிலுக்குக் கொடுக்கும் சித்தார்த் …

மேலும் படிக்க »

வசூல் சாதனை -ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்தது ரஜினியின் லிங்கா

rajani

ரஜினியின் லிங்கா படம் ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியைக் குவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் படம் லிங்கா. இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. எக்ஸ்க்ளூசிவ்: ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்தது ரஜினியின் லிங்கா படத்தின் அனைத்து மொழி …

மேலும் படிக்க »