முக்கியச் செய்திகள்

அமெரிக்காஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை முறைப்படி ஏற்றுக்கொண்டார் ஹிலாரி கிளிண்டன்

201607291035188045_Hillary-Clinton-Accepts-Democratic-Presidential-Nomination_SECVPF

வாஷிங்டன், அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால்,  புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (வயது 70) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.  அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை (68), பிலடெல்பியாவில் நடந்த கட்சி மாநாட்டில் முறைப்படி நியமித்து நேற்று முன் தினம் …

மேலும் படிக்க »

ஹிலாரியை ஜனாதிபதியாக தேர்ந்தெடுங்கள் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அழைப்பு

201607290219171448_Obama-calls-for-US-residents_SECVPF

பிலடெல்பியா, ஹிலாரியை விட வேறு எந்த ஆணும், பெண்ணும் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை, அவரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுங்கள் என்று அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் ஒபாமா பேச்சு அமெரிக்காவில் பிலடெல்பியாவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இத்தனை பெரிய கூட்டத்தில் …

மேலும் படிக்க »

வெளிப்படைத்தன்மை பற்றிய விவாதத்தால் பலன் இல்லை ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் ரகசிய ஓட்டு

201607140302370436_There-is-debate-about-the-transparency-of-the-results-of-the_SECVPF

நியூயார்க், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31–ந்தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. ஒரு பெண் முதன் முதலாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது பான் கி மூன் விருப்பம். அந்த வகையில், ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 193 நாடுகளை கொண்ட …

மேலும் படிக்க »

அமெரிக்க தூதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதாக புகார்; ரஷியா மீது குற்றச்சாட்டு

201606290330173250_US-Embassy-officials-complain-that-Russia-threatened-to_SECVPF

வாஷிங்டன், ரஷியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்களது குடும்பத்தினருடன் மாஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஷிய பாதுகாப்பு படையினர், உளவு துறையினர், போக்குவரத்து போலீசார் அதிக தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டுவதாகவும் அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் எலிசபெத் டிருடியூ நிருபர்களிடம் கூறிதாவது:– கடந்த 2 ஆண்டுகளாக ரஷியாவில் உள்ள அமெரிக்க …

மேலும் படிக்க »

“அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க இந்தியாவிடம் பணம் பெற்றார்” ஹிலாரி மீது டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

201606260057575172_Donald-Trump-alleges-Hillary-Clinton-received-money-from_SECVPF

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப், 35 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். லாரியைப் பற்றிய 50 உண்மைகள் என்று கூறி வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் பலவும், இந்த வாரம் நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் …

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரிட்டன் மக்களின் முடிவுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு

201606241714580667_Trump-Applauds-Decisions-by-British-People-to-Bolt-EU_SECVPF

நியூயார்க், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரிட்டன் மக்களின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டன் மக்களின் முடிவு வரவேற்கதக்கது. இந்த …

மேலும் படிக்க »

துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்: ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தல்

WASHINGTON, DC - MARCH 23:  Former U.S. Secretary of State Hillary Clinton speaks at the Center for American Progress March 23, 2015 in Washington, DC. Clinton joined a panel in discussing challenges facing urban centers in the United States.
 (Photo by Win McNamee/Getty Images)

‘‘துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங் களை மிக கடுமையாக்க வேண் டும்’’ என்று அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 90 பேர் பலியாகின்ற னர். இதை தடுக்க சட்டங்களில் உள்ள ஓட்டைகளை நீக்க வேண் டும். துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்களில் ஓட்டைகள் இருப்ப தை பயன்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடு கின்றனர். …

மேலும் படிக்க »

வாஷிங்டனில் நடந்தது ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு சீனா கண்டனம்

201606170036215719_What-happened-in-Washington--ObamaDalai-Lama_SECVPF

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா-திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தலாய்லாமா திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா (வயது 80). இவர் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள திபெத்துக்கு, தன்னாட்சி உரிமை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதற்காக தலாய்லாமா போராடி சர்வதேச கவனத்தை கவர்ந்து வருவது, சீனாவுக்கு கடுப்பேற்றி வருகிறது. இந்த நிலையில் தலாய்லாமா …

மேலும் படிக்க »

ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு வெளிநாட்டில் இருந்து இயக்கப்பட்டதாக தெளிவான ஆதாரமில்லை – ஒபாமா

201606132114355896_Obama-says-no-clear-evidence-Orlando-attack-was-directed_SECVPF

வாஷிங்டன், ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு வெளிநாட்டில் இருந்து இயக்கப்பட்டதாக தெளிவான ஆதாரமில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிஉள்ளார். அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன்; இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெற்றோருக்கு 1986-ம் ஆண்டு பிறந்தவர், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு போராளிகள் குழுக்களுடன் தொடர்பு எதுவும் …

மேலும் படிக்க »

ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு; ஆயுததாரி ”கலிபா சிப்பாய்” என ஐ.எஸ். அமைப்பு வானொலியில் அறிவிப்பு

201606131812576478_Orlando-shooting-Islamic-State-claims-responsibility-in_SECVPF

வாஷிங்டன், 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று வானொலியில் அறிவிப்பு வெளியிட்டு உள்ள ஐ.எஸ். அமைப்பு ஆயுததாரி ”கலிபா சிப்பாய்” என்று அறிவித்து உள்ளது. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன்; இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெற்றோருக்கு 1986-ம் ஆண்டு பிறந்தவர், புளோரிடா …

மேலும் படிக்க »