முக்கியச் செய்திகள்

அரசியல்Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின்

Justin-Trudeau-01-720x480

வான்கூவர் தீவின் டொபினோ எனப்படும் இடத்தில் மிக அறிய சமூகத்தினராக வாழும் Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டுள்ளார். இது அம்மக்களை பெரிதும் ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. அப்பகுதியில் Tla-o-qui-aht எனப்படும் பழங்குடியின மக்கள் 618 பேரே மொத்தமாக வாழ்கின்றனர். கனடாவின் எல்லைக்குள் இருந்தாலும் தமது பிரதேசத்தை அவர்கள் தனி தேசமாகவே கனிக்கின்றனர். இந்நிலையில் தமது இனத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அவர்கள் தமது பிரதேசத்தில் வருடாவருடன் ஒரு …

மேலும் படிக்க »

5 சதவீத குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் : புதிய ஒப்புதல்

canada-and-france-720x480

கனடாவின் கியூபெக் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 5 சதவீதமான குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு தற்பொழுது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மாகாண முதல்வர்கள், பெருநிலப்பரப்புகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஒப்புதலை அளித்துள்ளனர். யோகொன் நகரில் உள்ள வைட்ஹோசில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் மாநாடொன்று இடம்பெற்றது. அதன் முடிவில் மாகாண முதல்வர்களும், பெருநிலப்பரப்புகளின் தலைவர்களும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதன்போதே இது …

மேலும் படிக்க »

மின்ஸ்க் ஒப்பந்தத்தில் ரஷ்யா சாதகமான பங்குதாரர் இல்லை: ஜஸ்ரின்

Ukrainian President Petro Poroshenko, right, and Canadian Prime Minister Justin Trudeau smile as they talk to each other during a signing ceremony in Kiev, Ukraine, Monday, July 11, 2016. Trudeau oversaw the signing of a free trade agreement with Ukraine on Monday after he and his son spent the morning commemorating the victims of mass atrocities perpetrated by the Nazis and Soviets. (AP Photo/Efrem Lukatsky)

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் மின்ஸ்க் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தமது கடப்பாடுகளின் அடிப்படையில் ரஷ்யா சாதகமான பங்குதாரராக விளங்கவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மின்ஸ்க் ஒப்பந்தத்தில் தமது பொறுப்புக்களுக்கு இசைவாக நாடாளுமன்றம் மற்றும் தமது நிறுவனங்களில் உக்ரைன் சில முக்கியமான மற்றும் கடினமான நடவடிக்கைகளை செய்துள்ளது. அதேபோன்று மின்ஸ்க் செயற்படுத்தல் பக்கத்தில் …

மேலும் படிக்க »

உக்ரைன் மேற்கு பகுதியில் இராணுவ பயிற்சிகளை பார்வையிட்டார் ஜஸ்ரின்

ukraine-trudeau-20160712

உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ உக்ரைனின் மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள இராணுவத் தளத்தில் கனடா தலைமையில் இடம்பெறும் பயிற்சிகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது ஜஸ்ரின் தனது மகனையும் அழைத்து சென்றிருந்தார். போலந்து எல்லைக்கு அருகில் 200 கனேடிய படையினர், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் அதிகாரிகள் இணைந்து உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சியளித்து வருகின்றனர். உக்ரைனிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில் அங்கு …

மேலும் படிக்க »

இங்கிலாந்து அரச தம்பதியினருக்கு கனேடிய பிரதமர் கனடா வருமாறு அழைப்பு!

prince-3_3590135b

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் இருவரும் தமது இரு குழந்தைகளுடன், கனடா வருமாறு கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். எப்பொழுதேனும் அவர்களிற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கனடா வருமாறு அழைப்பு விடுத்துள்ளமையினால், அவர்கள் வருகை தரும் திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இங்கிலாந்து அரச தம்பதியினர், மீண்டும் ஒரு முறை கனடா வருவதற்கு வழிவகுத்த இந்த அழைப்பானது, கனேடிய மக்கள் மத்தியில் மகிழ்சியை …

மேலும் படிக்க »

உதவி நிதி கொடுப்பனவுகளை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள தபால் திணைக்களம் நடவடிக்கை

duclos.jpg.size.custom.crop.1086x726

கனேடிய தபால் சேவைகளில் தடங்கல்கள் ஏற்பட்டாலும், கனேடியர்கள் தமக்கான சேவைகளையும், உதவி நிதி கொடுப்பனவுகளையும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சமூக மேம்பாட்டு அமைச்சர் Jean Yves Duclos  தெரிவித்துள்ளார். உதவி நிதி மற்றும் கொடுப்பனவுகள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பது தொடர்பான முக்கிய தகவல்களை Canada.ca என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம் எனவும் அவர்ட குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சகலரையும், தமது கொடுப்பனவுகளையும் உதவி நிதிகளையும் தடையின்றிப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, தமது வங்கிக் …

மேலும் படிக்க »

கனடாவின் நிலைமை குறித்து பெருமையடைகின்றேன் : ஜஸ்டின்

justin-trudeau-in-canada-day-720x480

பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள கனடாவையும் இந்நாட்டு மக்களையும் நினைத்து நான் மிகவும் பெருமையடைகின்றேன் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் முக்கிய தினங்களில் ஒன்றான கனடா தினத்தின் பிரதான நிகழ்வு நேற்று ஒட்டாவாவில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டு அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை சிறப்பித்துள்ளார். குறித்த நிகழ்வுகள் கனேடிய நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டது. அதில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின், ‘நாட்டின் பிரதமாக இருந்து …

மேலும் படிக்க »

நேட்டோவில் இணையவுள்ள 1000 கனேடியப் படையினர்

ormiston-refugees-121115_frame_1084

தமது 1000 படையினரை நேட்டோவிற்கு அனுப்புவதற்கு கனடா அரசு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான சக்தியாக கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படையை வலுவுடையச் செய்வதற்காகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கனடா தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பிற்கு கனடா அரசாங்கம் அதிக பங்காற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்திய பின்னர் கனடா அரசாங்கம் இந்த முடிவை தெரிவித்துள்ளது. இது குறித்து கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் கருத்து தெரிவிக்கும்பொழுது, …

மேலும் படிக்க »

சர்வதேச மட்ட ஸ்திரமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் : ஜஸ்டின்

justin-trudeau-720x480

தற்பொழுது சர்வதேச அளவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியமான ஒரு விடயம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிட முயற்சித்து வரும் டொனால்ட் ட்ரம்ப், தான் ஆட்சிக்கு வந்தால் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எச்சரித்திருக்கிறார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜஸ்டின் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். …

மேலும் படிக்க »

149 ஆவது கனேடிய தேசிய தினம் விமர்சையாக கொண்டாட ஏற்பாடு

695199

முன்னாள் மூன்று பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடினை பரதிநிதித்துவப்படுத்தும் ‘பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்’ 1867 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் ஆம் திகதி கனேடிய நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 149 ஆவது ஆண்டு கனேடிய தேசிய தினம் இன்று  நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொழுதுபோக்கு …

மேலும் படிக்க »