முக்கியச் செய்திகள்

ஏனைய நாடுஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

article-doc-e68of-268QLjqAsc11fa99818284c81dfd-720_634x422

சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்,சவுதி கூட்டுப்படை சனாவில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை …

மேலும் படிக்க »

தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்: ராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு

201608091810030867_Thailand-to-hold-election-in-2017-military-ruler_SECVPF

பாங்காங், தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் அவை மக்களுக்கு பயன் அளிக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், மீண்டும் தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசியல் அமைப்பை ராணுவ …

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பயங்கரம் ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 55 பேர் பலி 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம்

201608090534427177_Terror-in-Pakistan-suicide-attack-aspattirikkul-55-people_SECVPF

குவெட்டா, பாகிஸ்தானின் குவெட்டா நகர ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் வக்கீல்கள் உள்பட 55 பேர் பலியாயினர். தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான ‘குவெட்டா’வில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் நேற்று காலை 11 மணி அளவில் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் புகுந்தான். அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டவாறே உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். அந்த குண்டுகள் பயங்கர …

மேலும் படிக்க »

சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர்

201607291558318185_IS-executes-24-civilians-after-seizing-Syria-village-monitor_SECVPF

பெய்ரூ, சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர் என்று கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. வடக்கு சிரியாவில் குர்திஷ் – அரபியக் கூட்டணி படையிடம் இருந்து புயிர் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 மணி நேரத்தில் 24 பேரை படுகொலை செய்து உள்ளனர் என்று சிரியாவை சேர்ந்த கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது. சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து …

மேலும் படிக்க »

இந்தோனேஷியாவில் இந்தியர் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை திடீர் நிறுத்தம்?

201607290951268004_Indonesia-executes-foreign-convicts-despite-protests_SECVPF

சிலாகப், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதில் இந்தோனேசியா விடாப்பிடியாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ ஜூடோடோ இதில் சமரசம் செய்து கொள்வதே இல்லை.அந்த வகையில் அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் 14 பேரில் வெளிநாட்டினர் பெரும்பாலனோர் அடங்கியிருந்தால் இந்த விவகாரம் உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …

மேலும் படிக்க »

பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு

201607140302547810_7-killed-in-Baghdad-car-bomb-blast_SECVPF

பாக்தாத், ஈராக் தலைநகர் பாக்தாத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாக்தாத்தின் வட பகுதியில் ரஷிதியா என்ற இடத்தில் உள்ள சோதனைசாவடி ஒன்றில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நேற்று தாக்குதல் நடத்தினார். பலத்த சத்தத்துடன் அந்த கார் வெடித்து சிதறியபோது அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் …

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வர தளபதிக்கு கோரிக்கை விளம்பர தட்டிகளால் நாடு முழுவதும் பரபரப்பு

201607130055292406_Military-rule-in-Pakistan--To-bring-the-request-to-the_SECVPF

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வருமாறு தளபதி ரஹீல் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்து நாடு முழுவதும் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இதுவரையில், பல்லாண்டு காலம் ராணுவ ஆட்சியின்கீழ்தான் இருந்திருக்கிறது. அங்கு முதன் முதலாக 1958–ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1958–1971, 1977–1988, 1999–2008 ஆகிய கால கட்டங்களில் அங்கு ராணுவ …

மேலும் படிக்க »

வங்காளதேசத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்ற இடம் அருகே குண்டுவெடிப்பு, இருவர் உயிரிழப்பு

201607071355589917_2-dead-after-blast-shooting-at-Bangladesh-Eid-prayers_SECVPF

டாக்கா, வங்காளதேசத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்ற இடம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். டாக்கா தாக்குதல் வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் 1–ந் தேதி இரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதிரடிப்படையினர் வந்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலின்போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர். ஆனால் இதை வங்காளதேச அரசு …

மேலும் படிக்க »

ஏமனில் விமானநிலையம் அருகே இரட்டை கார் குண்டு வெடிப்பு; துப்பாக்கி சண்டை 26 பேர் சாவு

201607070245326053_Yemen-near-the-airportDoubleCarExplosions_SECVPF

ஏடன், அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவது அரசுப்படைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. கடற்கரை நகரான ஏடனில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அரசுப்படை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டது. விமான நிலையத்துக்கு மிக அருகாமையில் ராணுவ தளம் அமைந்திருப்பதால் விமான நிலையம் …

மேலும் படிக்க »

ஈராக் கார் வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு – உள்துறை அமைச்சகம்

201607061437075967_Death-toll-from-Baghdad-blast-rises-to-250--Iraq-s-Health_SECVPF

பாக்தாத், ஈராக் கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 250-ஐ எட்டியது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. பாக்தாத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள வணிக வீதி ஒன்றுக்கு கடந்த 2–ந் தேதி நள்ளிரவு காரில் வந்த ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி, காருடன் வெடிபொருட்களை வெடிக்கச்செய்தான். இதில் அந்த வீதி முழுவதுமே குலுங்கியதுடன், அருகில் இருந்த கட்டிடங்களும் எரிந்து நாசமாயின. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க …

மேலும் படிக்க »