முக்கியச் செய்திகள்
Home / Krishna Ponnampalam

Krishna PonnampalamTla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின்

Justin-Trudeau-01-720x480

வான்கூவர் தீவின் டொபினோ எனப்படும் இடத்தில் மிக அறிய சமூகத்தினராக வாழும் Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டுள்ளார். இது அம்மக்களை பெரிதும் ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. அப்பகுதியில் Tla-o-qui-aht எனப்படும் பழங்குடியின மக்கள் 618 பேரே மொத்தமாக வாழ்கின்றனர். கனடாவின் எல்லைக்குள் இருந்தாலும் தமது பிரதேசத்தை அவர்கள் தனி தேசமாகவே கனிக்கின்றனர். இந்நிலையில் தமது இனத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அவர்கள் தமது பிரதேசத்தில் வருடாவருடன் ஒரு …

மேலும் படிக்க »

5 சதவீத குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் : புதிய ஒப்புதல்

canada-and-france-720x480

கனடாவின் கியூபெக் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 5 சதவீதமான குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு தற்பொழுது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மாகாண முதல்வர்கள், பெருநிலப்பரப்புகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஒப்புதலை அளித்துள்ளனர். யோகொன் நகரில் உள்ள வைட்ஹோசில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் மாநாடொன்று இடம்பெற்றது. அதன் முடிவில் மாகாண முதல்வர்களும், பெருநிலப்பரப்புகளின் தலைவர்களும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதன்போதே இது …

மேலும் படிக்க »

ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

article-doc-e68of-268QLjqAsc11fa99818284c81dfd-720_634x422

சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்,சவுதி கூட்டுப்படை சனாவில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை …

மேலும் படிக்க »

முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தால் நாம் பொறுப்பல்ல – பாதுகாப்பு செயலாளர்

karunasena-hettiarachchi-Former-LTTe

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் எவ்விதமான கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட வில்லை. முன்னாள் போராளிகள் புற்று நோயாலோ அல்லது மர்மமான முறையில் உயிரிழப்பதாயின் அது தொடர்பில் புனர்வாழ்வு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுமே செயற்பட வேண்டும். இதில் பாதுகாப்பு அமைச்சிக்கு எவ்விதமான பங்கும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் …

மேலும் படிக்க »

சமல், கோத்தா ஆகியோரை உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் மைத்திரிக்கு ஆட்சேபனையில்லை.!

gotabaya

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவித ஆட்சேபனைகளும் இருக்கவில்லை என சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். செத்சிறிபாயவில் அமைந்துள்ள சமூக வலுவூட்டள் மற்றும் நலன்புரி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க »

“சினிமாவில் கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு

201608080122068580_I-became-Hero-after-Heavy-struggles-says-Emerging-Actor_SECVPF

சென்னை, “சினிமாவில் அறிமுகமானபோது செலவுக்கு 100 ரூபாய் மட்டுமே கிடைத்தது. கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” என்று நடிகர் விஜய் சேதுபதி பட விழாவில் பேசினார். தர்மதுரை விஜய் சேதுபதி, தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் தர்மதுரை. இந்த படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். தர்மதுரை படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். விஜய் சேதுபதி கூறியதாவது:- “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பட வாய்ப்புகள் தேடி அலைந்தேன். …

மேலும் படிக்க »

அருணாச்சல பிரதேசத்தில் கலிக்கோ புல் மறைவு எதிரொலி: பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

201608091922438484_Former-Arunachal-CM-found-dead-supporters-hold-protests_SECVPF

இட்டாநகர், அருணாசலபிரதேச முன்னாள் முதல்–மந்திரி கலிகோபுல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்ம இருப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள்  பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் இன்று தனது வீட்டில் இறந்து கிடந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மாதம் முதல் மந்திரி பதவியை இழந்த பின்னர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்திருக்கலாம் என …

மேலும் படிக்க »

ரூ.4126 கோடியில் புதிய மின் திட்டங்கள் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

201608091422478400_Rs-4126-crore-for-new-power-projects-Jayalalithaa-announced_SECVPF

சென்னை, சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:– தடையற்ற மின்சாரம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.  வேளாண்மை, தொழில்கள், போக்கு வரத்து என அனைத்துத் துறை களுக்கும் இன்றியமை யாததாக விளங்குவது மின்சாரம் ஆகும். சராசரியாக ஒவ்வொரு வரும் பயன்படுத்தும் மின்சா ரத்தின் அளவே  ஒரு மாநி லத்தின் வளர்ச்சியை அளவிடும் அளவுகோ லாகவும் விளங்குகிறது என சொன்னால் …

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை படகுடன் சிறைபிடித்தது

201608091123325144_Pudukkottai-fishermen-4-people-arrested_SECVPF

புதுக்கோட்டை  மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த   500-க்கும்  மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 137 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.விசைப்படகில்     வைரக் கண்ணு மகன் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான் மற்றும் ஒருவர் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான       நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண் டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்த இலங்கை     கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 4 …

மேலும் படிக்க »

கருணாநிதியுடன், ஆந்திர கல்வி மந்திரி சந்திப்பு; கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள அழைப்பு

201608090528132921_With-Karunanidhi-AP-Education-Minister-Meets-Are-invited_SECVPF

சென்னை, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆந்திர மாநில கல்வி மந்திரி கண்ட ஸ்ரீனிவாசலு நேற்று சந்தித்தார். அப்போது ஆந்திராவில் நடைபெற உள்ள கும்பமேளா திருவிழாவான புஷ்கரம் கிருஷ்ணா விழாவில் கலந்து கொள்ள வருமாறு கருணாநிதிக்கு அழைப்பிதழ் வழங்கினார். இந்த சந்திப்பின் போது பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும், ரேனிகுண்டாவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் …

மேலும் படிக்க »